உன்னை அதிசயம் காணச் செய்வேன்

உன்னை அதிசயம் காணச் செய்வேன்

உன்னை அதிசயம் காணச் செய்வேன்
நீ அற்புதம் கண்டிடுவாய் (2)

இன்று வாக்களித்தார் தேவன்
இன்று நிறைவேற்ற வந்து விட்டார் (2) - உன்னை

1. வழிதிறக்கும் அதிசயம் நடந்திடுமே
செங்கடலும் திறந்தே வழிவிடுமே (2)
தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே
இடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே (2) --- உன்னை

2. குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே
இறைமகனாம் இயெசுவால் நடந்திடுமே (2)
வாதையெல்லாம் மறைந்தே போகுமே
பாதையெல்லாம் நேயாய் பொழிந்திடுமே (2) --- உன்னை

3. வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே
காரிருளில் பேரொளி வீசிடுமே (2)
வனாந்திரமே வழியாய் வந்தாலும்
வல்லவரின் கரமே நடத்திடுமே (2) --- உன்னை



unnai athichayam kanas seyven
ni arbudham kandiduvay (2)

inru vakkaliththar thevan
inru niraiverra vanththu viddar (2) - unnai

1. vazithirakkum athichayam natanththidume
sengkatalum thiranththe vazividume (2)
dhadaikalellam dhakarnththe bokume
idainjchalellam inre marainththidume (2) --- unnai

2. kuraikalellam niraivakum athichayame
iraimakanam iyesuval natanththidume (2)
vathaiyellam marainththe bokume
bathaiyellam neyay bozinththidume (2) --- unnai

3. vazi nataththum athichayam natanththidume
karirulil beroli visidume (2)
vananththirame vaziyay vanththalum
vallavarin karame nataththidume (2) --- unnai